தாகம்

சாலையில்
ஆங்காங்கே
குண்டுங்குழிகள்
பெய்த மழை நீரை
சேகரித்து
கோடையில்
தன் தாகம்
தீர்த்துக் கொண்டது...

எழுதியவர் : வருண் மகிழன் (25-May-19, 2:56 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : thaagam
பார்வை : 81

மேலே