காதல்

முக்கனியின் இனிய சுவை
உன் கண்களின் ஒரே ஒரு பார்வையில்
என்றேன்….. பார்வைக் கூட சுவைக்குமா
என்றாள், அது என் அனுபவம் என்றேன்
காதல் ஓர் உணர்ச்சி என்றாள்,,,,,,அப்போது
அதுக்கு சுவையும் உண்டென்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-May-19, 9:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 269

மேலே