நினைவுகள்

தோற்று தான்
போகிறேன்
உன்
நினைவுகளுடனான போராட்டத்தில்
என் தனிமையை
பறிகொடுத்து...

எழுதியவர் : அனிதா (25-May-19, 11:25 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 73

மேலே