அற்ப ஆசை

கடற்கரை மணலில்
கால்தடம் பதிக்கிறது குழந்தை,
அலைக்குப் பொறுக்கவில்லை-
அழித்துச் செல்கிறது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-May-19, 7:04 am)
பார்வை : 222

மேலே