காதல்

ஜோடியாக சுற்றி

ஊரெல்லாம் பார்த்திருக்க
பிரிந்து போவதற்கு

பேர்தான் காதல்

எழுதியவர் : நா.சேகர் (26-May-19, 8:49 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 127

மேலே