காதல்

காதல் தேடி நதியாய் ஓடி
அலைந்த என்னுள்ளத்தை
அணையாய் வந்து அணைத்துக்கொண்டாய்
என் மனம் புரிந்து காதல் தந்தாய்
நதியாய் ஓடிய நான்
அணைக்குப்பின்னால் அடங்கிய
எரிபோல் ஆனேனே எல்லாம்
உன் அணைப்பின் மகிமையே
என்னை அணையாய் ஆளவந்த காதலியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-May-19, 9:16 am)
Tanglish : kaadhal
பார்வை : 139

மேலே