காதல்

சுயமாய் ஒளிதரும் சூரியன் நீயடா
உன் ஒளியில் நனைந்து அதை
குளிராக்கி உன்னை தழுவும் நான்
உன்னையே நம்பி வாழும் உன்னவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-May-19, 6:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 113

மேலே