காதல்

அசல் என்றும் அசல்
அதுபோல் நகல் என்றும் நகலே
அசல் நான் இங்கிருக்க
என்னைப்போல் ஆனால் நகலை
நீ தேடி போகின்றாய்
அசல் நகல் இன்னும் தெரியாது

எழுதியவர் : (26-May-19, 6:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 190

மேலே