காதலியே உன்

காதலியே ... உன் 🌹

உன் காந்த விழிகள்
ஹைக்கூ !
உன் உதட்டோர புன்னகை
புது கவிதை !
உன் அழகிய பேச்சு
மரபு கவிதை !
- பாலு.

எழுதியவர் : பாலு (26-May-19, 7:02 pm)
சேர்த்தது : balu
Tanglish : kathaliye un
பார்வை : 502

மேலே