பரிசுடா

சில கற்பனைகள்

பலமான சந்தேகம்

தூங்க முடியாத
குழப்பம்

இனம்புரியா பயம்

காதில் ஒலிக்கும்
குரல்

இதெல்லாம் மன
நோயின்

அறிகுறியாம் அப்ப
எனக்கு

காதலிச்சதால
கிடைச்ச

பரிசுடா..,

எழுதியவர் : நா.சேகர் (26-May-19, 7:12 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 62

மேலே