அன்பே என் உயிரே

அன்பே என் உயிரே 😘

அன்பு காதலியே

ஆக பெரிய அதிசயமே

இனியவளே, இது வரை பிறந்த பெண்ணில் நீயே அழகி

ஈகையை கண்களில் கொண்டவளே

உன்னை விட யார் அழகு இவ்உலகில்

ஊமை ஆகிவிட்டேன் உந்தன் முதல் பார்வையிலேயே

எழில் நிலவே, எந்தன் அன்பு வருங்கால மனைவியே

ஏழையாய் இடை கொண்டு வசீகரம் செய்பவளே

ஐந்து எழுத்து கொண்ட 'பொக்கிஷமே'

ஒன்றாக இனைவோம் வா வாழ்க்கையில்

ஓவியமே, உயிருள்ள அழகிய சிலையே

ஒளவை சொல்படி வாழ்வோம்

ஃ, ஆயுதம் இல்லாமல் அகிம்சை முறையில் நம் காதலை வெற்றி கொள்வோம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (26-May-19, 10:56 pm)
சேர்த்தது : balu
Tanglish : annpae en uyire
பார்வை : 472
மேலே