இரையால்

இரை கிடைத்த
மகிழ்ச்சியில் பாடியது தவளை,
மறைவிடம் தெரிந்தது-
பாம்புக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-May-19, 6:40 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 26

மேலே