காதல்

வானவில் கூட நிறம் மாறி போகலாம்
ஆனால் அன்பே உன் மீது நான் கொண்ட
காதல் என்றும் மாறாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-May-19, 4:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 237
மேலே