சொத்து

காதலனுக்கு காதலியும்
காதலிக்கு காதலனும்
பிள்ளைக்கு தாயும்
இவ்வுலகில் விலைகொடுத்து
வாங்கமுடியா அரிய சொத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-May-19, 2:48 pm)
Tanglish : soththu
பார்வை : 73

மேலே