இதுவும் தானே

நாம்
சாதிக்க தேவை
கனவு
ஆர்வம்
இலக்கு
திட்டமிடல்
உழைப்பு
விடாமுயற்சி
இது மட்டும் தான்
என்றிருந்தேன் ...
நாம் சாதிக்க
ஒரு சாதனையும் தேவைப்படுகிறது ....

எழுதியவர் : வருண் மகிழன் (29-May-19, 3:23 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : ithuvum thaane
பார்வை : 1568

மேலே