வழிகின்றதே

ஊசியாய் இறங்கிய

மழைத்தூறல்கள் உன்
மீதுபட்டவுடன்

என்னைப் போலவே
வழிகின்றதே

இது தெரிந்துதான்

குடைவேண்டாம் என்று
குதுகளித்தாயோ

எழுதியவர் : நா.சேகர் (29-May-19, 7:32 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 68

மேலே