“ஆசையுடன் பேசி நாளாச்சு” - ஓய்வின் நகைச்சுவை 172

ஓய்வின் நகைச்சுவை: 172
“ஆசையுடன் பேசி நாளாச்சு”



கணவன்: (பாடுகிறார்) நாம ஆசையுடன் பேசி நாளாச்சு!

மனைவி: ஏன்னா! கொஞ்சம் சும்மா இருக்கீங்களே. நானே நாளைக்கு லேடீஸ் கிளுப்பிலே என் மேல் வர்ற நோ கான்பிடென்ஸ் நினைச்சு டென்சன்லே இருக்கேன். எதுனாலும் எனக்கு வாட்ஸாப் மெசேஜ் அனுப்புங்கோ. மீட்டிங் போது பிஸினு காட்டிக்க எப்படியும் மொபைல் பார்ப்பேன்

கணவன்: (தொடர்ந்து பாடுகிறார்) புத்திசிகாமணி பெத்த பிள்ளை இங்கே புன்னகை செய்யுது ரெட்டீர் ஆனா சின்னப் பிள்ளை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (31-May-19, 3:25 pm)
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே