நறுந்தொகை 10

10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

உண்ணும் உணவிற்கு அழகாவது தக்க உறவினரோடு மட்டுமல்லாது நம்மை நாடி வரும் விருந்தினருடன் மகிழ்வுடன் உண்ணுதலும் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-19, 3:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே