சந்ததி

சந்ததிகள்
புதைக்கப்படுவதை
பார்க்கும் மரம்,
முளைக்கும்
பின் என்றே.

எழுதியவர் : சபீரம் சபீரா (1-Jun-19, 8:45 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : santhathi
பார்வை : 82

மேலே