“மதர்ஸ் டே ஸ்பெஷல் -தொட்டா சிணுங்கி” - ஓய்வின் நகைச்சுவை 173

ஓய்வின் நகைச்சுவை: 173
“மதர்ஸ் டே ஸ்பெஷல் -தொட்டா சிணுங்கி”

மகள்: அம்மா,"மதர்ஸ் டே" நினைக்கிறச்சே சின்னப் பிள்ளையில் நீங்க எங்க கையை பிடிச்சிண்டு தரதரேன்னு மார்க்கெட் போனது தான் ஞாபகம் வந்தது. இப்போ எல்லோரும் வளர்ந்து விட்டோம். கஷ்டமா இருக்குமே!

அம்மா: ரெம்பஒன்னும் சேன்ஜ் இல்லைடீ. இப்போ உங்க அப்பா கீழே விழுந்துடக்கூடாதுனு அவர் கையை பிடிச்சிண்டு போறேன். என்னே! மனுஷன் எல்லோரும் பாக்கறாங்கனு தட்டி தட்டி விட்டுடுறார். பார்த்தா என்னே? ஆத்துக்காரி கையத்தானே பிடிக்கிறேள்னு சொல்லி விடுறதில்லை. உங்க மாதிரித்தான் அங்கங்கே வேடிக்கை பார்த்துண்டே வருவார். சொன்னா பொசுக்குன்னு கோபம் வந்துடும். தொட்டா சிணுங்கி

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (1-Jun-19, 9:34 am)
பார்வை : 75

மேலே