நறுந்தொகை 11

11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகாவது தன் கணவன் சொல்லுக்கு எதிர் பேசாமல் அடங்கியிருத்தல் ஆகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-19, 10:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே