என் இறுதி மூச்சு உன் சுவாச காற்று 555

என்னுயிரே...


காதலின் வலிகள்

சுகமானவை என்கிறார்கள்...


எனக்கு நீ கொடுத்துவிட்டாய்

அந்த சுகமான வலியை...


நானும் இன்று தவிக்கிறேன்

உன் மூச்சு காற்றுயின்றி...


சுவாசிக்க பல நேரங்களில்
மறந்துவிடுகிறேன்...


உன் நினைவுகளில் நான்

மூழ்கும் போதெல்லாம்...


ஒருமுறை

எனக்கு அனுப்பிவை...

உன் சுவாச காற்றை என்

இறுதி மூச்சாக நான் சுவாசிக்க.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Jun-19, 8:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 920

மேலே