ஆசை

சின்ன சின்னதாய்
சேமித்து வைத்திருக்கிறேன்!!!
என் ஆசைகளை...
சீக்கிரமாய் வந்துவிடு
என் அன்பே..!!
இருவரும் சேர்ந்து செலவழிப்போம்...

எழுதியவர் : Vikneswharen Vicky (4-Jun-19, 8:35 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : aasai
பார்வை : 473

மேலே