என் கனவுலகு கன்னி

கனவு நெனவாகலாம் இல்லை
வெறும் நினைவாய் மனதில் நின்றிடலாம்
கனவில் வந்த காதலியே நீ என்ன
என் கனவின் நினைவா இல்லை நெனவாகி
என் எதிரே தோன்றி நெனவாக்குவாயா கனவை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jun-19, 9:38 pm)
பார்வை : 447

மேலே