அவனும்

சுவரில் மோதித்
திரும்புகின்றன
தொட்டி மீன்கள்..

பட்டணத்து
அடுக்கு மாடியில்
அவனும் அப்படித்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Jun-19, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avanum
பார்வை : 71

மேலே