எதிர்பார்ப்பு

காற்று எழுதி செல்லும்
கவிதையாய்
இருந்துவிட்டுப்போகட்டுமே
உன் எதிர்பாராத
முத்தம் என்னிடம்!...............

எழுதியவர் : மேகலை (7-Jun-19, 7:38 am)
சேர்த்தது : மேகலை
Tanglish : edhirpaarppu
பார்வை : 439

மேலே