குயின் ஆப் மிஸ்ட் கால்ஸ் - ஓய்வின் நகைச்சுவை - 177

குயின் ஆப் மிஸ்ட் கால்ஸ்
ஓய்வின் நகைச்சுவை - 177


கணவன்: என்னடீ பெரிய கிப்ட்டா கொண்டுவாரே!

மனைவி: அன்னைக்கு 99 மிஸ்ட் கால்ஸ் பார்த்து தைதைனு குதித்தேளே எங்க லேடீஸ் கிளுப்பிலே லாஸ்ட் 10 டேஸ்லே 99 ரெகார்ட் மிஸ்ட் கால்ஸ்சுக்கு எனக்கு குயின் ஆப் மிஸ்ட் கால்ஸ் - 2019 பட்டமும் ஸ்பெஷல் பிரைஸ் கொடுத்திருக் காங்க. கின்னஸ் ரெகார்டுக்கும் அனுப்பிருக்- கோம்.

கணவன்: அய்யோ கடவுளே! சார்ஜ் தீர்ந்து போச்சுன்னு வீட்டிலே மொபைல் விட்டுட்டு போனதிற்கு எவ்வளவு கலாட்டா! போங்கடி நீங்களும் உங்க மிஸ்ட் கால்ஸ்சும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (7-Jun-19, 8:07 am)
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே