நீதி தேவியின் கண்கள்

கட்டப்பட்ட நீதி தேவியின் கண்களை
சற்று அவிழ்த்து விடுங்கள்

கலி கால குற்றங்கள் குறைய
தண்டனைகள் கடுமை ஆகட்டும்..

எழுதியவர் : senthilprabhu (7-Jun-19, 9:53 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 48

மேலே