இரவு

இரவு
*******************************************************************************
நாள்முழுதும் தானெரிந்து நிலத்தைக் காக்கும்
நாயகனாம் சூரியனும் ஓய்விற் கென்று
ஆழ்துயிலில் தானிருக்க அங்கே வந்து
அமுதநிலா பூந்தென்றல் வீசும் மஞ்சில்
அருங்காதல் உயிர்தோற்றும் நேரம் இரவு!
--- சித்திரைச் சந்திரன் ( சந்திர மௌலீஸ்வரன் மகி)
08ஜூன்2019-சனிக்கிழமை.
*******************************************************************************

எழுதியவர் : சந்திர மௌலீஸ்வரன் மகி - (சி (8-Jun-19, 3:26 pm)
பார்வை : 16

மேலே