தாய்மையின்றி அமையாது உலகு

தாய்மையின்றி அமையாது உலகுஆணுக்குள் உண்டு மென்மையே

மென்மைக்குள் உண்டு பெண்மையே

பெண்மையில் கண்டேன் தாய்மையை

மறந்தேன் கருவறை வாசத்தை அன்னையே

தலை வணங்குகின்றேன் கருவறை அற்றவன் நேசத்தை

~ நியதி ~

எழுதியவர் : நியதி (8-Jun-19, 3:27 pm)
Tanglish : thaimai
பார்வை : 65

மேலே