நறுந்தொகை 13

13. விலைமகட்கு அழகுதன் மேனி மினுக்குதல்

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

விலைமாதுக்கு அழகாவது தன் உடம்பை மின்னச் செய்தல் ஆகும்.

பொருள் கொடுப்பார்க்கு உரியளாதலின் பரத்தை விலை மகள் எனப்படுவாள்.

மினுக்குதல் - ஆடை அணிகளாலும், மஞ்சள் முதலிய பூச்சுக்களாலும் விளங்கச் செய்வது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jun-19, 2:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே