மீண்டும் வந்தபோது

நீல வானத்தில்
நிலவைக் காணவில்லை..

வானத்து மீனெல்லாம்
முயன்று தேடி
மீண்டும் கொண்டுவந்து
சேர்க்கப்பட்டது
முழு நிலவாய்..

முயற்சி பலிக்க
முப்பது நாட்களா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Jun-19, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : meendum vanthapothu
பார்வை : 177

மேலே