இறந்தபிறகு நம்ம ஆத்மா எங்க போகும் - ஓய்வின் நகைச்சுவை 180

இறந்தபிறகு நம்ம ஆத்மா எங்க போகும்?
ஓய்வின் நகைச்சுவை: 180

மனைவி: ஏன்னா! நாம இறந்தபிறகு நம்ம ஆத்மா எங்கபோகும்னா?

கணவன்: அதெல்லாம் நேக்கு தெரியதுடி. ஆனால் ஒண்ணு. ரெட்டீர் ஆனபிறகு நோக்கு தெரியாம, உன் இன்பிளுன்ஸ் இல்லாத, உன் தொடர்பு எல்லைக்கு அப்பாலே, உன் பெர்மிஸ் ஸின் இல்லாம போற ஒரே இடமுன்னு மட்டும் தெரியும்.

மனைவி: உங்க குணம் தெரிந்தும் உங்களை கேட்ட எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Jun-19, 7:08 am)
பார்வை : 79

சிறந்த நகைச்சுவைகள்

மேலே