நினைவுகள்

உடை பட்ட
இதயத்தில்
அடைபட்ட
நினைவுகளாய்
நீ.....

எழுதியவர் : அனிதா (11-Jun-19, 8:27 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 145

மேலே