இரவு

மனதின் பாரத்தையும் உடல்
சோர்வையும்
இரவின் இதமும் அந்த இரவிலே தோன்றும் நிலவும் போக்கும்!
இரவின் மடியில் உறங்கிடவே
இரவின் இதத்தை ரசித்திடவே
கண்களும் உடலும் உயிரும் ஏங்கும்!
இரவு இனிமையானது அழகானது ஏன் உணர்வானதும்கூட!

எழுதியவர் : arhtimagnas (11-Jun-19, 9:59 pm)
சேர்த்தது : Arhtimagnas
Tanglish : iravu
பார்வை : 77
மேலே