ஹைக்கூ

சிதைக்க சிதைக்க முளைக்கும்
இராவணன் தலைகள்
இன்றைய சில மனிதர் வன்மம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jun-19, 7:43 am)
Tanglish : haikkoo
பார்வை : 628

மேலே