நிலா அவள் எனக்கு

நிலவுக்கு அமுதென்று பேர் உண்டு
அமுதொத்த தன்னொளி பரப்ப
அமுதா என் காதலி , நிலவு முகத்தாள்,
நிலவுபோல் அவளும் என்னுளத்தில்
அமுதம் குளிர் தந்து நிலவாய் இருப்பவள்
நிலா அவள் எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jun-19, 1:55 pm)
Tanglish : nila aval enakku
பார்வை : 332

மேலே