தெரிந்த பிசாசு - ஓய்வின் நகைச்சுவை 181

தெரிந்த பிசாசு
ஓய்வின் நகைச்சுவை: 181

மனைவி: ஏன்னா சாமியிடம் என்ன வேண்டிண்டேன் சொல்லுங்க பார்க்கலாம்?

கணவன்: என்ன பெரிசா கேட்பாய்? இனி வர்ற ஜென்மமும் நானே புருஷனா வரணும்னு வேண்டிப்பாய்

மனைவி: ஆமாம்னா! நோன் டேவில் இஸ் பெட்டெர் தென் அன்நோன் ஏஞ்செல் பாருங்கோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (13-Jun-19, 7:07 am)
பார்வை : 111

மேலே