ஹைக்கூ

நீரின்மேல் தலைதூக்கி தாமரை….
போறாளே கன்னி-
தலைதூக்கி தன்மானத்தோடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jun-19, 1:52 pm)
பார்வை : 549

மேலே