உலகம்

.உலகம்
$$$$$$$$$$
உணவில் உடல் ஆக்கி
உறவில் உயிர் ஆக்கி
பணத்தை படி ஆக்கி
மனத்தைக் குரங்காக்கி
சனத்தை பகை ஆக்கி
சாஸ்திரம் உருவாக்கி
மருத்தவனின் தடை நீக்கி
மரணத்தை அடையும் ஒரு
மர்மதேசம் என்றறிந்தும்
மனிதன் பயணிக்கும்
பயணக்களம்.......
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

எழுதியவர் : க.செல்வராசு (16-Jun-19, 9:38 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : ulakam
பார்வை : 157

மேலே