தீண்டாமை

வின்னுக்கும்
மண்ணுக்கும் இடையே
இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்
இந்த "தீண்டாமை" போராட்டம்!
கண்ணீர் சிந்த விடாமல்
கார்மேகத்தை கட்டிவைத்தது யாரோ...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Jun-19, 6:42 pm)
Tanglish : THEENDAMAI
பார்வை : 292

மேலே