மண் வாசனை - ஓய்வின் நகைச்சுவை 184

"மண் வாசனை"
ஓய்வின் நகைச்சுவை: 184

கணவன்: ஏண்டி ஸ்ப்ரேய் அடிச்சிருக்கியா என்னே! வந்துட்டு போனா இந்த மணம் அடிக்கிறது? மழை பெஞ்ச மண் வாசனை மாதிரி

மனைவி: ஆமா ஸ்கூல் போற பசங்க, ஆபீஸ் போறவா, மார்க்கெட் போறவா, எல்லோரும் ஸ்ப்ரேய்அடிச்சிண்டு போறப்போ, நாங்க வீட்டிலே இருக்கிற பொம்மனாட்டி அடிக்கக்கூடாதா என்ன?

கணவன்: அப்படியில்லடி, அவாளுக்கு காத்தாலே கநேரமில்லை ஸ்ப்ரேய் அடிக்கறே உனக்கு என்னடி?

மனைவி: மொபைலைதானே வேலே வெட்டியில் லாமெ24 மணி நேரம் நொண்டிந்திருக்கேள்
நான் ஏதாவது சொன்னேனா ? கண்டினு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (17-Jun-19, 9:03 am)
பார்வை : 80

மேலே