நாட்காட்டியில் நீ

அன்றாடம்

நாட்காட்டியை

தவறாமல்

கிழிக்கின்றேன்

நாட்களை

அறிந்துகொள்ள

அல்ல. மாறாக

உன்னை சந்திக்கும்

நாள் தன்னை

அறிந்துகொள்ள.

எழுதியவர் : (17-Jun-19, 12:12 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : naatkaatiyil nee
பார்வை : 77

மேலே