துன்பத்தின் குடித்தனம்

துன்பத்தின் குடித்தனம்
*****************************************

தேடுவதும் கஷ்டம் சிறுகாசு நம்மோட
கூடுவதும் கஷ்டம் அதுஓடிப் போகாமப்
பாடுபட்டுக் காப்பதுவும் கஷ்டமே ! துன்பமெல்லாம்
கூடுங் குடித்தனமே காசு !

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Jun-19, 7:36 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 80

மேலே