காண்பது தெய்வம் அல்ல உயிரின் உணர்வின் பிரதிபலிப்பே

காண்பது தெய்வம் அல்ல உயிரின் உணர்வின் பிரதிபலிப்பே!

சிற்பியின் கைவண்ணத்தில்

உருப்பெற்ற சிலையை

தேடி சென்ற அடியவள்

சித்தத்தில் சக்தியை வைத்து

தூய பக்தி உணர்வுடன்

உள்ளக்கமலத்தால் பணிந்து

சிற்பத்திற்கு தன் உயிர் கொடுக்க

ரௌத்திரதின் பிறப்பிடமாய் சிற்பத்தின் கண்கள்!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (18-Jun-19, 5:17 pm)
சேர்த்தது : நியதி
பார்வை : 54
மேலே