“குடும்பத் தலைவர் பெயர்” - ஓய்வின் நகைச்சுவை 185

“குடும்பத் தலைவர் பெயர்”
ஓய்வின் நகைச்சுவை: 185

சென்சஸ் சர்வேயர்: சார் குடும்பத் தலைவர் பெயர் சொல்லுங்கோ

இவர்: எந்த பீரியட்டுக்கு?

சென்சஸ் சர்வேயர்: என்னே எந்த பீரியட்டா? புரியலையே சார்

இவர்: தப்பா எடுத்துக்காதே. ரெட்டீர்மென்டுக்கு முன்னாலையா (ரெ.மு) அல்லது ரெட்டீர் மென்டுக்கு பின்னாலையானு (ரெ.பி) கேட்டேன்

உள்ளிருந்து பெண் குரல்: ஆங்கே யாருக்கிட்டே பேசுறீங்க? ஏதாவது தத்து பித்துன்னு உளறிடா தீங்கோ இதோ வந்துடுறேன். எதையாவது கட் பண்ணிடுவாங்க

சென்சஸ் சர்வேயர்: இப்போ புரியுது சார்! அம்மா பெயர் சொல்லுங்கோ. அது ஒரு பெற்காலம்!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (19-Jun-19, 8:17 am)
பார்வை : 100

சிறந்த நகைச்சுவைகள்

மேலே