மழை

விண்ணில் பொய்யா மழை வாராக்கால் வந்திடுமே
கண்ணில் யாவர்க்கும் மழை


விண்ணில்பொய் யாமழை வாராக்கால் வந்திடுமே
கண்ணில்யா வர்க்கும் மழை

எழுதியவர் : Dr A S KANDHAN (19-Jun-19, 9:37 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : mazhai
பார்வை : 2282

மேலே