பெரிய சாமி

தோளில் தூக்கிவைத்து
சாமி காட்டினார் கூட்டத்தில்,
சாமிகளிலெல்லாம் பெரிய சாமி-
சொந்தத் தந்தை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Jun-19, 5:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 41

மேலே