மௌனமாகி

உன்னை மறப்பதை விடவும்
மரணிப்பது சுலபம் என்றாலும்
உனை விடுத்து
எதனை பாா்ப்பது அவ்வுலகில்
நீ விடும் மூச்சால் தானே
என் இதய இயக்கம்
என்ற உண்மையின் பின்னே என் மரணம்
மட்டும் எப்படி நிகழும்
கேள்விகளால் மட்டுமே நிரம்பி வழிகிற கண்களுடன்
நாளை கடத்திக்கொண்டிருக்கிறேன் உன் தோழனாகி
இப்போது மௌனமாய்........


------ சங்காி அழகா் ---------

எழுதியவர் : சங்காி அழகா் (20-Jun-19, 5:47 pm)
சேர்த்தது : சங்கரி அழகா்
பார்வை : 302

மேலே