தவிப்பும் தவிர்ப்பும்

நீயோ...!
அவள் வேண்டுமென்று
தவிக்கிறாய்...
அவளோ...!
நீ வேண்டாமென
தவிர்க்கிறாள்...!

காதலுக்கு இதுதானே
காரணம்.

எழுதியவர் : முப்படை முருகன் (21-Jun-19, 1:01 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 288

மேலே